கணனித்தகவல்கள்

உங்கள் ஐபி [ IP ] முகவரியை ஓளித்து வைக்க சிறந்த சாப்ட்வேர்

2011-11-14 13:08:01, comments: 0


நீங்கள் எதாவது வீடியோ பைல்கள் டவுன்லோட் பண்ண சிலநேரங்களில் டவுன்லோட் பண்ண முடியாமல் இருக்கும் இதற்கு காரணம் உங்கள் IP முகவரியை கொடுத்து டவுன்லோட் பண்ணாதபடி செய்து விடுவார்கள் இதை தவிர்க்க இந்த சாப்ட்வேர் ஐ டவுன்லோட் பண்ணி இன்சூல் செய்து கொள்ளுங்கள் இந்த சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணி இன்சூல் செய்து கொண்ட பிறகு உங்கள் IP முகவரியை மாற்றலாம் அல்லது முகவரியை மற்றவர்களுக்கு தெரியாமல் கைட் [HIDE]பண்ணி வைக்கலாம்

சாப்ட்வேர் டவுன்லோட் பண்ண இங்கே கிளிக் செய்யவும்

HIDE MY IP
HIDE YOUR IP ADDRESS


உங்கள் IP முகவரியை மறைப்பது பற்றி கிழே உள்ள படம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building