கணனித்தகவல்கள்

உங்கள் கணினியின் முழுமையான பாதுகாப்பிற்க்கு Deep Freeze மென்பொருள்.

2011-11-22 18:08:20, comments: 0

image

என்னதான் நல்ல ஆண்டிவைரஸ் உபயோகித்தாலும், சில சமயம் அவை வைரஸ்களை கட்டுபடுத்துவது இல்லை. இதனால் உங்கள் கணினியின் வேகம் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த வைரஸ்கள் முக்கியமான புரோகிராம் கோப்புக்களை காலி பண்ணிவிட்டால், அவ்வளவுதான் மீண்டும் OS-யை Install செய்தால்தான் முடியும்.

இது போண்ற பல பிரச்சனைகளிலிருந்து சிஸ்டத்தை காப்பாற்ற இப்போதெல்லாம் Deep Freeze என்ற மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த மென்பொருளை நிறுவி விட்டால், உங்கள் சிஸ்டத்தை வைரஸ் தாக்காது. தாக்கவும் முடியாது. Computer Lock என்று விவேக் சொல்லுவது போல உங்கள் கணினியை இந்த மென்பொருள் மூலம் பூட்டியாகிவிட்டது.

வைரஸ்கள் இணையம் மூலமாகவும், பென் டிரைவ், டிஸ்க் மூலமாகவும் வந்து கணினியை தாக்குகின்றன. வைரஸ் உள்ள பென் டிரைவ் மூலம் உங்கள் சிஸ்டத்துக்கு வைரஸ் வந்துவிட்டாலும், நீங்கள் சிஸ்டத்தை Restart செய்யும் போது அந்த வைரஸ் அழிந்துவிடும். மேலும் நீங்கள் தெரியாமல் Delete பண்ண கோப்புகள் கூட Restart செய்தால் அப்படியே இருக்கும். சுருக்கமாக சொன்னால் ”சி” டிரைவ் (அ) நீங்கள் OS Install பண்ணியுள்ள டிரைவ் முழுவதும் பாதுகாப்பாக இருக்கும். சிஸ்டத்தின் Administrative மட்டுமே இதை மாத்த இயலும்.

இணையதளத்தில் உலவும் அனைவருக்கும் இந்த மென்பொருள் முக்கியமானது. ஏனெனில் இணையத்தில் இருந்துதான் 90% வைரஸ்கள் சிஸ்டத்தை தாக்குகின்றன….

மேலும் தெரிந்து கொள்ள…

Key Features of DeepFreeze Enterprise:

Absolute Protection

• Guarantees 100% workstation recovery on restart

• Provides password protection and complete security

• Protects multiple hard drives and partitions

Integration and Compatibility

• Supports multi-boot environments

• Compatible with Fast User Switching

• Supports SCSI, ATA, SATA, and IDE hard drives

• Single install for Windows 95, 98, ME, 2000, XP and Vista

• Supports FAT, FAT32, NTFS, basic and dynamic disks

• Localized in five languages: English, French, German, Spanish & Japanese

Deployment Options

• Offers silent install option for rapid network deployment

• Provides option to deploy on multiple workstations as part of a master image

• DFC included in Workstation/Seed installations

Security and Control

• Encrypt all components with a unique Customization Code

• Preset multiple passwords to be used on a workstation or via the Command Line Control with varying activation and expiration dates

• Generate encrypted One Time or One Day Passwords

• Disable keyboard and mouse during maintenance periods or on demand

• Boot Control window provides ability for immediate reboot

Configuring Options

• Create customized installation files using the Configuration Administrator

• Pre-select Frozen Drives and selectively Freeze or Thaw fixed drives

• Schedule automatic Restart/Shutdown times

• Restart computer on Logoff

• Shutdown workstations after a preset length of inactivity

• Schedule Thawed Maintenance periods to perform Windows updates through the Internet or a SUS/WSUS server or Anti-Virus Updates

• Schedule Send Message tasks

Flexibility Options

• Create a ThawSpace on a workstation that can be used to store programs, save files, or make permanent changes

• Specify the size and file system of the ThawSpace (up to 100GB using NTFS)

• Use Stealth Mode to hide the Deep Freeze system tray icon

• Override ongoing maintenance periods

Interoperability Options

• Use Deep Freeze Command Line Control Utility (DFC) to manage Deep Freeze deployments remotely via command line interface

• Integrate Deep Freeze protection into any Desktop Management Solution capable of executing command line control

• Manage Deep Freeze protection through deicated plugins for LANDesk® Management Suite or Novell ZENworks

Action Files

• Create XML-based Deep Freeze Action Files to interact with other programs via the Deep Freeze Console

• Administrators will be able to create, edit, download and share Action Files with other users through Faronics Labs

Enterprise Console

• Schedule restart, shutdown, Wake-On-LAN, Freeze, Thaw and Thaw Locked tasks dynamically to take place once or on a regular basis

• Scheduled tasks run even when Deep Freeze Console is closed

• Change maintenance and restart/shutdown schedules on the fly

• Power-on workstations using Wake-on-LAN technology

• Use Workstation Seed for workstation communication and installation

• Manage workstations easily with User Defined Groups

• Quickly populate multiple groups or sub-groups with smart automatic filters or import groups from Active Directory

• Update all pre-existing installation files automatically

• Invoke system maintenance on demand with “Thaw Locked” mode

Expanded Network Options

• Communicate with workstations over a LAN, WAN, or combination

• Create Remote and Multiple Consoles with the Deep Freeze Server Service Manager

• Support for multiple ports for use with Server Service Manager

• Preset passwords with activation and expiration dates

• Instantly send notification messages to workstations

 

பதிவிறக்கம் செய்ய…

download_button

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Deep Freeze, Install – Uninstall செய்ய…

உங்கள் கணினியின் முழுமையான பாதுகாப்பிற்க்கு Deep Freeze மென்பொருள். என்னுடைய இந்த பதிவில் Deep Freeze மென்பொருள் install செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்காகவும், uninstall செய்ய வழிமுறைகளையும் இப்பதிவில் குறிப்பிடுகிறேன்.

Install செய்ய…

1

 2

இந்த கட்டத்தில் நமக்கு தேவையான டிரைவை மட்டும் செலக்ட் செய்து கொள்ளலாம்…3

 4

இப்போது Restart செய்தால் Deep Freeze install ஆகிவிடும்.

இடைக்கால தடை செய்து வைக்க… (To disable Deep Freeze)

CTRL+ALT+SHIFT+F6 கிளிக் செய்யுங்கள், இப்போது Enter Password கொடுங்கள், Password-யை எடுத்து கொள்ளவில்லை என்றால், password கொடுக்காமல் அப்படியே ok கொடுக்கவும்.

 6

இப்போது கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, Boot Thawed select செய்து ok கொடுக்கவும்.

5

இப்போது எந்த மென்பொருளையும் install செய்யலாம், நீக்கலாம், Deep Freeze Feature தடை செய்யப்பட்டுள்ளது.  மீண்டும் நீங்கள் Deep Freeze கொடுக்க வேண்டுமென்றால், Boot Frozen கொடுத்து License Key-யையும் தரவும். இப்போது நீங்கள் Password போட்டு தேவையான போது உபயோகித்து கொள்ளலாம்.

முற்றிலுமாக நீக்க (uninstall):

    1. Locate the installation file you used to install Deep Freeze on your computer. By default, the name of this file is called "DF5Std.exe" for versions 5.X and "DF6Std.exe" for versions 6.X.

    2. Run the installation file (DF5Std.exe or DF6Std.exe).

    3. Select the option to "Uninstall"

Deep Freeze is uninstalled and your computer is rebooted.

மேலும் சந்தேகங்களுக்கு பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building