கணனித்தகவல்கள்

உலகத்தில் உள்ள தினசரி பேப்பர்களை பார்க்க பயனுள்ள இணயத்தளம்

2011-11-14 12:58:06, comments: 0

EWSEUM என்ற இணையத்தளத்தில் உலகத்தில் உள்ள அனைத்து பேப்பர்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த இணயத்தளம் உதவும் உலகத்தில் உள்ள அனைத்து தினசரி பேப்பர்களை பார்க்க இந்த இணயத்தளம் பயனுள்ளதாக இருக்கும் இந்த இணயத்தளத்தில் இருந்து அனைத்து நாட்டு பேப்பர்களை இலவசமாக பார்க்கலாம் இந்த இணயத்தளத்தில் தமிழ் பேப்பேர் தினமலர் மட்டுமே தமிழில் உள்ளது இந்த இணயத்தளத்தில் இலங்கையில் உள்ள பேப்பர்களை இதில் காட்டவில்லை
வாசிக்க இங்கே கிழே உள்ள இனியத்தள முகவரியை கிளிக் செய்யவும்

இணையதள முகவரி : WWW.NEWSEUM.ORG

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building