கணனித்தகவல்கள்

பேஸ்புக்கின் பழைய தோற்றத்தினை பெறுவதற்கு

2012-02-21 03:50:56, comments: 0
பேஸ்புக்கின் பழைய தோற்றத்தினை பெறுவதற்கு
[ 23:02:00 17-02-2012 ]
 

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அடிக்கடி மாற்றங்கள் செய்து கொண்டே உள்ளது. ஆனால் இந்த மாற்றங்களை ஒரு சில நபர்கள் விரும்புவதில்லை.

 

இவர்களுக்கான தீர்வாக பேஸ்புக்கின் பழைய வடிவமைப்பை எளிதாக பெறலாம்.

Facebook Ticker Remove

பயர்பொக்ஸ் உலாவியில் பேஸ்புக்கின் சாட் விண்டோவிற்கு மேல் வலது பக்கம் தோன்றும் நியூஸ் டிக்கரை மறைத்து விடுகின்றது Facebook Ticker Removal என்கின்ற பயர்பாக்ஸ் அட் ஒன்.

இந்த அட் ஒன் சாட் விண்டோ enable அல்லது disable செய்திருந்தாலும் நியூஸ் பீட்ஸ்களை மறைத்து விடுகின்றது.

தரவிறக்க சுட்டி

« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building