கணனித்தகவல்கள்

வின்டோசில் ஒரு File (Datei) ஐ எவ்வாறு தானாக இயங்கவைக்காலாம்

2011-11-14 13:36:57, comments: 0

 

வின்டோசில் நாங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Datei களை ஒரு குறிப்பிட்ட நாளில்
அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே இயங்கும்படி செய்யலாம்

 

அதை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்

 

Start /Systemsteuerung  என்பவற்றை கிளிக்செய்யவும் Systemsteuerung படம் 1 ல் உள்ளவாறு திறக்கும்

படம் 1

 

படம் 1 ல் Geplante Tasks என்பதனைக் கிளிக்செய்து திறக்கவும் படம்3 கிடைக்கும்

 

படம் 3

 

படம் 3 ல் Gepalnten Task hinzufügen கிளிக்செய்க படம் 4 கிடைக்கும்

 

படம் 4

 

படம் 4 ல் Weiter கிளிக்செய்க படம் 5 கிடைக்கும் அதில் Anwendung என்ற பகுதியில் உள்ள File களை
அல்லது Durchsuchen என்பதனைத்தெரிவுசெய்து நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள File களைத்திறக்கலாம்)
(EXE அல்லாத File கள்)

 

(உ+ம் நாங்கள் ஏற்கனவே Ms word ல் ஒருவருடைய பிறந்ததினத்ததை ஞாபகப்படுத்து Happy birthday என்று பல
விபரங்களைக்கொடுத்து வைத்துள்ளோம் அந்த Dokument க்கு Happy birthday என்று பெயரும் கொடுத்துள்ளோம்.)

அந்த Happy birthday  என்ற  File ஐ நீங்கள் விரும்பியநேரத்தில் விரும்பிய நாளில் திறப்பதற்கு படம் 5 ல்
Durchsuchen என்பதனைத்தெரிவுசெய்க படம் 6 கிடைக்கும்

 

படம் 5

 

படம்  6 ல் உள்ளவாறு Happy birthday தெரிவுசெய்து Öffnen செய்க படம் 7 கிடைக்கும்

 

படம் 6

 

படம் 7 ல் நீங்கள் விரும்பிய ஒன்றைத்தெரிவுசெய்யலாம் (அதாவது Täglich ஒவ்வொருநாளும்,
Wöchentlich  கிழமைக்கு ஒருதடவை Monatlich மாதத்தில் ஒருதடவை Einmalig ஒருதடவை மட்டும்
Beim Starten des Computer கணனியை  திறக்கும்போது அல்லது Beim Anmeldenபதிவுசெய்யும்போது.

படம் 7 ல் ஒருதடைவ மட்டும் தெரிவுசெய்துள்ளேன்

 

படம் 7

 

Weiter தெரிவுசெய்க படம் 8 கிடைக்கும் அதில் எந்த திகதியில் எந்தநேரத்தில் நீங்கள் தெரிவுசெய்த
File திறக்கவேண்டும் என்பதனைக் கொடுங்கள்

படம் 8

Weiter தெரிவுசெய்க படம் 9 கிடைக்கும் அதில் நீங்கள் கடவுச்சொல் கொடுக்கலாம்.அல்லது
கொடுக்காமலும்விடலாம். கடவுச்சொல் கொடுத்தால் File தானாக திறக்கம்போது கடவுச்சொல்லுக்காக
காத்து நிற்கும். நீங்கள் சரியான கடவுச்சொல் கொடுத்தால் File தானாக திறக்கும்

 

படம் 9

 

நாங்கள் கடவுச்சொல் கொடுக்காமல் Weiter கிளிக்செய்வோம் படம் 10 கிடைக்கும் அதில் நீங்கள்
கொடுத்த தகவல்கள் இருக்கும்

 

படம் 10

 

Fertig stellen கிளிக்செய்க நீங்கள் செய்த செயல்ப்பாடுகள் படம் 11 ல் காணலம்

 

படம் 11

 

சிலவேளைகளில் நீங்கள் கொடுத்த நேரங்களில் திகதிகளில் மாற்றம்செய்யவிரும்பினால்
Happy birthday என்ற file ஐ இரண்டுதடவை கிளிக்செய்க படம்12  கிடைக்கும்

படம்12 

 

படம்12 Task என்ற பகுதியில் Nur ausführen wenn angemeldet தெரிவுசெய்யப்பட்டு இருக்கவேண்டும்
Zeitplan என்பதைத்தெரிவுசெய்து  நீங்கள் கொடுத்த நேரங்களில் திகதிகளில் மாற்றம் செய்யலாம்
படம் 13ல் உள்ளதுபோல.

 

படம்13

 

Einstellungen கிளிக்செய்து File தானாக செயல்ப்படுத்தப்பட்ட பின்னர் என்னசெய்யவேணடும்
என்பதனை நாம் அதில் சொல்லவேண்டும். படம் 14

 

படம்14

 

உ+ம் நாங்கள் ஏற்கனவே கொடுத்த  Setting க்கு ஏற்றவாறு கொடுத்ததிகதி கொடுத்த நேரம்
வரும்போது படம் 15 ல் உள்ளவாறு தானாகவே திறக்கும்


« back

Add a new comment

Search

Categories

No categories

Manifo.com - free website building