தொழில்நுற்பம்

வானில் இருந்தே தங்க மூலப்பொருட்கள் தோன்றியுள்ளன: ஆய்வுத் தகவல்

2011-09-14 08:07:21, comments: 0

நமது பூமியில் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வானில் இருந்து நாம் பெரிதும் மதிக்ககூடிய தங்க கட்டிகள் கொட்டி உள்ளன.

நமது பூமிக்கு மேலே லட்சக்கணக்கான நட்சத்திர எரிகற்கள் சுற்றி கொண்டு இருக்கின்றன. இந்த கிரககத்தில் நாம் விரும்பக்கூடிய வைரம் மற்றும் தங்க உலோக மூலப்பொருள்கள் அதிகம் நிறைந்துள்ளன.

வானில் உள்ள எரி நட்சத்திர கற்கள் வெடித்து சிதறும் போது அதில் உள்ள தங்கமும் பறந்து வந்து பூமி மண்ணில் புதைந்துள்ளன. இந்த உண்மையை பிரிஸ்டல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் மிகப்பழமையான கற்களின் மாதிரிகளை ஆய்வு செய்த போது இந்த உண்மை தெரியவந்தது. நட்சத்திரங்களில் பெருமளவு இருக்கும் இரும்பு தாதுக்கள் அதிக அளவில் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இந்த அரிய கண்டுபிடிப்பு நேச்சர் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.

« back

Add a new comment

Manifo.com - free website building